தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணியில் சேர அழைப்பு கொடுத்ததற்கு நன்றி வளர்ச்சியை நோக்கி தான் எங்களது நிலைப்பாடு ஜனவரி 9 தேமுதிக மாநாட்டில் தெரியவரும் விஜய பிரபாகரன் கரூரில் பேட்டி.