திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்ட திறப்பு விழா திமுக எம்எல்ஏ பாஜக மோதலால்

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்ட திறப்பு விழா திமுக எம்எல்ஏ பாஜக மோதலால்

Published : May 22, 2025, 09:00 PM IST

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்த போது திருச்சியில் பல்வேறு பணிகளுக்கும், புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே பழனியாண்டி யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும் உட்க்கார் என தெரிவித்தார். இதன் காரணமாக சிறிது நேரம் நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பழனியாண்டி தன்னுடைய உரையைப் பேசி முடித்தார்.

05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
03:03Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
03:08சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
03:01பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!