Dec 2, 2019, 11:34 AM IST
கிருஷ்ணகிரி : சுங்கச்சாவடியில் நேற்று பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி டோல் கேட் மீது பயங்கரமாக மோதியது இதில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீதும் கனரக வாகனம் மோதியதால் 2 பேர் உயிரிழந்தனர்.