அதிமுக கூட்டணியை விரும்பாத அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால், தமிழக பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார் எனத் தெரிய வருகிறது.