Tamilisai |வேளச்சேரியில் புதிய பாலம் எதற்கு?கார் நிறுத்துவதற்கா? பட்ஜெட் குறித்து தமிழிசை விமர்சனம்!

Published : Mar 15, 2025, 03:00 PM IST

செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம், மாதாந்திர மின் கட்டண முறை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேளச்சேரியில் ரூ.300 கோடிக்கு பாலம் கட்டவுள்ளார்களாம். எதற்காக வேளச்சேரியில் மீண்டும் பாலம் கட்டப்படுகிறது? எல்லோரும் சென்று கார் நிறுத்துவதற்கா? ஏற்கனவே ரூ.8 லட்சம் கோடிக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். இது திமுக அரசின் தோல்வியடைந்த நிர்வாகம் என்று தெரிவித்துள்ளார்.

05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
Read more