NEET exam legislative party leaders meeting : நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக சட்டசபையில் நீர் தேர்விற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
Read more