script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Seeman speech | திராவிடம் ஒழிக என்பது என் கோட்பாடு இல்லை , தமிழ் தேசியம் வெல்க என்பது என் கோட்பாடு!

Jan 24, 2025, 10:58 PM IST

பெரியார் தான் எல்லாம் என்றால் இல்லை ..பெரியாரும் போராடினார் ஏற்கிறோம் , பெரியார் தான் போராடினார் ஏற்கவில்லை எதிர்க்கிறோம் .திராவிடம் ஒழிக இல்லை என் கோட்பாடு , தமிழ் தேசியம் வெல்க என்பது என் கோட்பாடு என்று சீமான் அவர்கள் பேட்டியில் பேசியுள்ளார் !