script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Seeman Speech | முடிந்தால் பெரியார் படத்தை காண்பித்து ஓட்டு கேளுங்கள் ! சீமான் அதிரடி பேட்டி !

Jan 25, 2025, 12:33 AM IST

முடிந்தால் பெரியார் படத்தை காண்பித்து ஓட்டு கேளுங்கள் . அங்க போய் காந்தி படத்தை காமிக்கக்கூடாது . நான் பிரபாகரன் புகைப்படம் எடுக்கவில்லை . இதை நான் யாருக்கு நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது . நான் புகைப்படம் எடுக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள் என்று சீமான் அவர்கள் அதிரடி பேட்டி !