மகாளய அமாவாசை.. புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்..

மகாளய அமாவாசை.. புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வழிபட்ட மக்கள்..

Published : Sep 25, 2022, 02:04 PM IST

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
 

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். புரட்டாசி மாதத்தில் வரும் பெளணர்மிக்கு மறுநாள், பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கும். மேலும் ஆடி மற்றும் தை அமாவாசையை விட, மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு சிறந்தது என்று கூறப்படும். 

மேலும் படிக்க:மஹாளய அமாவாசை.. வைகையாற்றில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..

எனவே மாகாளய அமாவசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கபடும்.  கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று, புனித நீராடி, அரசி, காய் உள்ளிடவற்றை படையலிட்டு முன்னோர்களை வழிபடுவது ஐதீகம். 

அதன் படி இன்று  மகாளய அமாவாசையையொட்டி பல்வேய் பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களை வேண்டி திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.
 
இதே போல் வேதபுரீஸ்வரர் கோயில் குளக்கரை, மரபினர் பூந்தோட்டம், சங்கராபரணி ஆற்றங்கரை ஆகிய இடங்களில்  பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!