திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். துரைமுருகன், டி ஆர் பாலு, ஆ ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.