மாண்புமிகு முதல்வர் வழிகாட்டுதலின்படி தொழிலாளர்களுக்கு எந்தவிதமான குறைவும் வராது தொழிலாளர்களுக்கு எந்த விதமான கஷ்டமும் வரக்கூடாது சுமுகமான முடிவை எடுத்துள்ளோம்