திம்பம்  மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடி விளையாடும் சிறுத்தை

திம்பம் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடி விளையாடும் சிறுத்தை

Published : Aug 14, 2023, 11:54 AM IST

திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக  வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.

திம்பம் மலைப்பாதையில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குள் இரை தேடி  நடமாடுவது வழக்கம். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்கள்  அனுமதிக்கப்படுவதால்  வனச்சாலைகள் வாகனங்கள்  நடமாட்டம் இன்றி  அமைதியாக காணப்படுகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு  திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் பார்த்தபோது அந்த  சிறுத்தை ரோட்டை சிறிது தூரம் நடந்து சென்று பின்னர்  வாகன வெளிச்சம் காரணமாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து  காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

08:04எடப்பாடி தான் தமிழக முதல்வர்; திமுக அரசுக்கு தோல்வி மட்டுமே மிச்சம் ! நயினார் நாகேந்திரன் அதிரடி
04:03மக்கள் விரோத திமுக அரசே வீழ்த்த எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்
06:422026 தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
04:43அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
04:32அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர் நைனார் நாகேந்திரன் ! செந்தில் பாலாஜி பேட்டி.
03:58வளரும் போதே பாலூட்ட வேண்டும்..! - தமிழக அரசு லேப்டாப் திட்டம் குறித்து செங்கோட்டையன் விமர்சனம் !
03:473000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு