கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு அளித்த இருவருக்கு அபராதம் !

கொடைக்கானலில் காட்டெருமைக்கு உணவு அளித்த இருவருக்கு அபராதம் !

Published : May 15, 2025, 11:03 PM IST

கொடைக்கானலில் காட்டெருமை அடிக்கடி நகர் பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையான நிகழ்வு. இதே போல் நேற்று கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதி உணவகபகுதிக்கு சென்ற காட்டெருமைக்கு அங்கிருந்த பணியாளர்கள் இருவர் கத்தரிக்காயை உணவாக வழங்கி உள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் இருவருக்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.நகர் பகுதிக்குள் எதிர்பாராத விதமாக உலா வரும் வன விலங்குகளுக்கு உணவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
03:03Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
03:08சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
03:01பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!