கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸிகளுக்கு தற்பொழுது அந்த மாநில அரசு தடை விதித்திருக்கும் நிலையில் இரண்டு லட்சம் ஊழியர்கள் இதனால் வேலை இழக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.