கவின் கொலை வழக்கு., இன்ஸ்பெக்டர் கட்ட பஞ்சாயத்து செய்துள்ளார்.., இது ஏற்புடையது அல்ல, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி.!