
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது. பின் தங்கிய பட்டியலின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் புதிய கல்விக் கொள்கை உள்ளது மூன்றாவது மொழியை ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது என சொல்கின்றனர்