
கோவையில் 75 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் என வரதட்சனையுடன் திருமணம் செய்து வந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவன் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை கணவனின் தாய் தந்தை மற்றும் அடியாட்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..