சமீபத்தில் இன்ஸ்டா பிரபலமான திவாகர் அவர்கள் ஜிபி முத்து குறித்தும் அவரோட ஜா* குறித்தும் அவதூறான கருத்தை பேசியிருந்தார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் ஜிபி முத்து நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அவரோட கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.