Velmurugan s | Published: Mar 26, 2025, 5:00 PM IST
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (Manoj Bharathiraja )மாரடைப்பு காரணமாக காலமானார்.உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (25.03.2025) அன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் திடீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் !