குற்றாலம் சீசன் : ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி - பொதுமக்கள் குளிக்க அனுமதி!

குற்றாலம் சீசன் : ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவி - பொதுமக்கள் குளிக்க அனுமதி!

Published : Jul 05, 2022, 03:07 PM IST

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. பொதுமக்களும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 
 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய தான் காரணமாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆரம்பித்து கொட்டுவதால் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கி அனைத்து அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்றல் காற்றுடன் சாரல் மழை வீசுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!