Vijay வீட்டிற்கு சென்றாரா அயோத்திகுப்பம் வீரமணி - Journalist Pandian Interview

Vijay வீட்டிற்கு சென்றாரா அயோத்திகுப்பம் வீரமணி - Journalist Pandian Interview

Published : Jul 20, 2024, 01:02 PM IST

 

Armstrong கொலை வழக்கில் நடந்த திடுக்கிடும் தகவல்கள் மற்றும் சென்னையில் நடக்கும் ரவுடிகளின் அட்டகாசம் குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன். மேலும் தோட்டம் சேகர், மயிலை சிவா, அயோத்திக்குப்பம் வீரமணி முக்கோண கேங்ஸ்டர் கதை குறித்தும் பேசியுள்ளார் - Journalist Pandian Interview 

 

Armstrong கொலை வழக்கில் நடந்த திடுக்கிடும் தகவல்கள் மற்றும் சென்னையில் நடக்கும் ரவுடிகளின் அட்டகாசம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் அவர்கள் ஏசியாநெட் தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.  மேலும் தோட்டம் சேகர், மயிலை சிவா, அயோத்திக்குப்பம் வீரமணி முக்கோண கேங்ஸ்டர் கதை குறித்தும் பேசியுள்ளார். விஜய் அரசியலில் நுழைந்த காலத்தில் ரவுடிகள் அவரை மிரட்டியதாகவும் அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளார். 

 

 

02:29TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
05:48"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
03:03கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
06:43நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !
04:18ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
03:10TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
04:16திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
03:06அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை.? ரஜினி பரபரப்பு விளக்கம்
06:17தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
04:15ADMK | விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா