இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளரணும் அவசியமில்லை! அண்ணாமலை அதிரடி பேச்சு !

Published : Mar 31, 2025, 09:00 PM IST

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பிரதமர் மோடி ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் வரவுள்ளார். அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மதுரை வழியாகத் திரும்புவார். தேர்தலுக்குப் பின் பிரதமரின் முதல் தமிழக பயணம் இதுவாகும். மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறினால் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். அதிமுக கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

03:49விஜய் கூட்டணி குறித்து அது ஒரு ரூமர் ஓடிக் கொண்டிருக்கிறது ! நயினார் நாகேந்திரன் பேட்டி
04:09முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்
03:31வேட்பாளர்களுடன் விஜய் நேருக்கு நேர் நேர்காணல், அரசியல் களத்தில் அடுத்த அதிரடி
05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி
Read more