பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை கண்டு மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்ட பிரத்யேக பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.