விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil

Jan 20, 2025, 6:10 PM IST

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு ஆதரவாக த வெ க தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்றார் மக்களை சந்திக்க சிறுவன் ராகுல் கூறிய வார்த்தைகள் காரணமாக இருந்ததாக விஜய் குறிப்பிட்டார்