Jan 17, 2025, 1:30 PM IST
உதயநிதியின் மகன் இன்பநிதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினரும் இடம்பெற்றிருந்தனர். அந்த புகைப்படத்தில் குழந்தையாக உள்ள இன்பநிதி தனது தாத்தா கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டும், கருணாநிதியுடனான பொன்னான தருணங்களை நினைவு கூறும் வகையிலும் இந்த புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.