Mar 3, 2023, 4:50 PM IST
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து துர்கா ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாவும் உடன்இருந்து திருமண ஏற்பாடுகளை கவனித்து திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.