அவங்க மேல மயிரிழை அளவுக்குக் கூட மரியாதை கிடையாது... வீடியோ வெளியிட்டு கொதிக்கும் கமல்..!

Sep 20, 2019, 1:38 PM IST

பிகில் திரைப்பட விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், அந்த மேடையை நியாயமாக குரல் கொடுப்பதற்காக நடிகர் விஜய் பயன்படுத்தியிருப்பதாக பாராட்டினார்.சரியான நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்த விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதனை தொடர்ந்து தற்ப்போது பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ -இன் மரணத்திற்கு தனது சார்பாக வருத்தத்தையும் அரசை வறுத்து எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்..!