vuukle one pixel image

100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..!

Dec 4, 2019, 2:07 PM IST

சென்னை : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் 106 நாட்களுக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.