Jul 18, 2022, 10:16 AM IST
சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்க உள்ள நிலையில் அந்த இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சீனிவாசன், தேர்தல் பார்வையாளர் புவனேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.