கர்நாடகா தேர்தல் 2023 ; பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்!

Apr 29, 2023, 8:23 PM IST

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பீதர் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்