வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மற்றும் நாம் தமிழ்ர் கட்சி பொய்யுரை பரப்பி வருவதாக காங்கிரசைச் சேர்ந்த கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வடமாநில கூலி தொழிலாளர்கள் நிலை வேறு, வட மாநில அரசு அதிகாரிகள் நிலை வேறு என்றும் அவர் கூறியுள்ளார்.