தமிழகத்தில் நேற்று 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் இம்முறை பாஜக பல தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் அண்ணாமலை. ஆனால் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் போனது. பாஜக கட்சியில் இடம்பெற்றிருந்த பாமக  கட்சி தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதியிலும் வாஷ் அவுட் ஆனது.

குறிப்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அதே போல் கேப்டன் விஜயகாந்தின் மகனும் நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக போட்டியாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார். இதுகுறித்த மொத்த விவரங்கள் அடங்கிய வீடியோ இதோ...
 

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more