பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்

பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்

Published : Mar 01, 2024, 10:18 AM IST

பாஜகவிற்கு தைரியம் இருந்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 2 தமிழர்களை தமிழகத்தில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்ய முடியுமா என கே.பி.முனுசாமி சவால் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளார்கள். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். உண்மையிலேயே பாஜகவிற்கு தைரியம், தில்லு இருந்தால்  தமிழகத்தில் 2 அமைச்சர்களை எந்த தொகுதியிலாது நிறுத்துங்கள். தமிழக மக்கள் என்ன பாடம் புகட்டுவார்கள் என்பது தெரியவரும் என சவால் விடுத்தார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more