தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. விஜய் தலைமையிலான கட்சி, எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.