பகைவர்கள் பலத்தோடு வருகிறார் - திருச்சி சிவா எச்சரிக்கை

பகைவர்கள் பலத்தோடு வருகிறார் - திருச்சி சிவா எச்சரிக்கை

Published : Dec 19, 2022, 06:53 PM IST

பகைவர்கள் பதுங்கியிருந்து பலத்தோடு வருகிறார்கள். அனைவரும் களத்தில் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
 

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பகைவர்கள் பலத்தோடு வருகிறார்கள் ்பதுங்கி இருந்து வருகிறார்கள். நேரடியாகவும் வருகிறார்கள். பார்த்துக் கொள்வோம் ன்று படுத்துக் கொண்டு தூங்குவதற்கு மாறாக களத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டிய காலக்கட்டம். 

இந்த இனத்தை, மொழியை, மண்ணை, மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அத்தனை பேரிடமும் உள்ளது என்று பேசினார்.

 

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more