ஈரோடு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
ஈரோடு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடைசியில் பணநாயம் வென்றதாகவும் தெரிவித்துள்ளார்