DMK Celebration: திமுக வெற்றியை கொண்டாடும் தொண்டர்களின் கருத்து! நெகிழ வைக்கும் வீடியோ!

Published : Jun 05, 2024, 04:59 PM ISTUpdated : Jun 05, 2024, 05:00 PM IST

திமுக கட்சியில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி உள்ள நிலையில் இதனை தொண்டர்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது குறித்து ஏசியா நெட் ஊடகத்திற்கு பகிர்ந்து கொண்ட வீடியோ.
 

நேற்று வெளியான நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், தமிழகத்தில் திமுகாவின் வெற்றி வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட தோல்வியை சந்திக்காமல், புதுவை மற்றும் தமிழகத்தில் போட்டியிட்ட 40 தொகுதியிலும் வெற்றி வாகை சூட்டியுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாட ஒன்று கூடிய மக்கள் மற்றும் தொண்டர்கள்... ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றியை எப்படி பார்க்கின்றனர் என்று ஏசியா நெட் தளத்தில் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ. 

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more