Exclusive : I.N.D.I.A கூட்டணியின் தேர்தல் உத்தியா சனாதன ஒழிப்பு? | திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பதில்!

Sep 6, 2023, 3:04 PM IST

 

திமுக மாணவர் அணித் தலைவரும், வழக்கறிஞருமான ராஜீவ் காந்தி, ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், அமைச்சர் உதயநிதி இப்போது சனாதனத்தை பேசுவதன் பின்னணி குறித்து விளக்கினார். மேலும், INDIA கூட்டணியின் தேர்தல் உத்திகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.