ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் EVKS. இளங்கோவன் வெற்றி செய்தியை கேட்டு, தொண்டர் ஒருவர் சாலையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.