கேரளா மாநிலத்தில் மாமியாரை அடித்து கீழே தள்ளி சித்ரவதை செய்த மருமகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் மாமியார் ஒருவரை அவரது மருமகள் அடித்து கீழே தள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.