கதறிய மக்கள்.. சூரல் மலை நிலச்சரிவின் போது பதிவான சிசிடிவி காட்சிகள்! வைரல் வீடியோ!!

Published : Aug 19, 2024, 08:41 AM IST

கேரளா, வயநாடு : சூரல் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது பதிவான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை ஏசியாநெட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அந்த காட்சிகளில், ஆர்ப்பரித்து வரும் நீர் கடைகளில் உள்ள பொருட்களை அடித்துச் செல்வதைக் காணலாம். நிலச்சரிவின்போது பலத்த மழை பெய்ததையும் காண முடிகிறது.

ஒரே இரவில் ஒரு கிராமமே அழிந்து போன நிலச்சரிவு பேரிடரின் அதிர்ச்சியூட்டும் நேரடி காட்சிகளை ஏசியாநெட் நியூஸ் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இரவில் சூரல் மலையில் நடந்த சோகத்தை காட்டும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளிவந்துள்ளது.

வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் ஆனது,ஆர்ப்பரித்து வரும் நீர் கடைகளில் உள்ள பொருட்களை அடித்துச் செல்வதைக் காணலாம். நிலச்சரிவு எவ்வளவு பயங்கரமானது என்பதை சுரல்மாலாவில் உள்ள கடைகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் நமக்கு காட்டுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் சூரல் மலையில் பலத்த மழை பெய்தது என்பதும் காட்சிகளில் இருந்து தெளிவாகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!