Jul 17, 2022, 8:23 AM IST
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனியார் பிராண்டட் டி-ஷர்ட்காக, அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு இளைஞனுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண், அந்த இளைஞனை மீண்டும் மீண்டும் அடித்த காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது.