Feb 26, 2020, 12:14 PM IST
ஓசூர் அருகே அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் லாரி டிரைவர் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் . ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சுங்கக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஊழியருடன் பிரச்சினை . அப்போது லாரி டிரைவர் மற்றும் கிளீனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள் . இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது