Sep 10, 2019, 11:39 AM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகர் மாவட்டத்திற்குட்பட்ட கிராமதில் ஊரக வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது அப்போது திடீரென புகுந்த 4 கொள்ளையர்கள் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றுள்ள இந்த சிசிடிவி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வங்கியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, 1.3 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டகொள்ளையர்களை இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள் அனைவரும் ஹரியானாவுக்கு தப்பி ஓடியிருக்க வாய்ப்புள்ளதாக சிகர் போலீஸார் கருதுகின்றனர்.