Sep 5, 2022, 11:40 AM IST
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தீம்பார்க் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுழலும் ராட்டிணம் ஒன்று எதிர்பாரதவிமாக சரிந்து விழுந்தது. சுமார் 80 அடி உயரத்திலிருந்து சரிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 16க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ராட்டிணம் சரிந்து விழுந்த காட்சி காண்போர் மனதை பதபதைக்க வைக்கிறது.