Sep 12, 2022, 4:50 PM IST
கேராள மாநிலம், கோழிக்கோட்டில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நூர் என்பவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளில் வந்து கொண்டிருந்து சிறுவனை அந்த தெருநாய் பாய்ந்து சென்று துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.