Aug 30, 2019, 10:39 AM IST
மும்பையில் நேற்று சச்சின் டெண்டுல்கர் பாலிவுட் நடிகர்கள் அபிசேக் பச்சன், வருண் தவானுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் ஒரு படப்பிடிப்புக்கு இடையே பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வருண் தவானுடன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார் சச்சின்.
வேலைக்கு இடையே விளையாடியது ரொம்ப நன்மை என்றும் அதேபோல் முக்கிய நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருடன் கிரிக்கெட் விளையாடியது ஆச்சரியத்திற்குரிய மகிழ்ச்சி என்றும் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.