130 கோடி மக்களையும் இந்துக்களாகவே பார்க்கிறது RSS... ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மெகா ரூட் பேரணி ! வீடியோ

130 கோடி மக்களையும் இந்துக்களாகவே பார்க்கிறது RSS... ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மெகா ரூட் பேரணி ! வீடியோ

Arun VJ   | Asianet News
Published : Dec 26, 2019, 05:00 PM IST

130 கோடி மக்களையும் இந்துக்களாகவே பார்க்கிறது RSS... ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மெகா ரூட் பேரணி ! வீடியோ

நிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மெகா ரூட் அணிவகுப்பு மன்சூராபாத், ஹஸ்தினாபுரம் மற்றும் வனஸ்தாலிபுரம் ஆகிய இடங்களிலிருந்து தொடங்கி, எல்.பி.நகர் எக்ஸ் சாலைகளில் ஒன்றிணைந்து,

சரூர்நகரில் உள்ளரங்க அரங்கத்திற்கு சென்றது  ஆர்.எஸ்.எஸ் தெலுங்கானா ப்ராந்தின் முதல் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியுது இந்த மெகா ரூட் அணிவகுப்பில் 8,000 பேர் கலந்து கொண்டனர் 

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே

ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது என்றார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!