VIDEO | கர்நாடகாவில் ஆன்மிக ஸ்தலங்களுக்கு படையெடுக்கும் பெண்கள்!  இலவச பேருந்து சேவையால் அலைமோதும் கூட்டம்!

VIDEO | கர்நாடகாவில் ஆன்மிக ஸ்தலங்களுக்கு படையெடுக்கும் பெண்கள்! இலவச பேருந்து சேவையால் அலைமோதும் கூட்டம்!

Published : Jun 19, 2023, 12:02 PM ISTUpdated : Jun 19, 2023, 01:18 PM IST

கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கும் இலவச பஸ் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் பஸ்களில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
 

கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றான செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், அம்மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக, கர்நாடக மாநிலங்களில் ஆன்மிக ஸ்தலங்களுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர். பேருந்து சேவை இலவசம் என்பதால், எல்லா பேருந்துகளிலும் பெண்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!