Ram Mandir Exclusive | இந்திய நாகரிகத்தை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தீவிரம்! ராமராஜ்யம் மீண்டெழும்!

Published : Jan 24, 2024, 03:37 PM IST

அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோசந்த் பங்கேற்றார். அப்போது, நம் ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் தலைமை தொகுப்பாளர் பாவனா நாகையாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ..
 

அயோத்தி ராமர் கோவில் நாட்டுக்கு ராமராஜ்ஜியத்தை கொண்டு வரும் என கோபிசந்த் தெரிவித்தார். மேலும், இந்திய நாகரிகத்தை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என்றும், இந்தக் கோயிலின் வழியே நாம் மறந்து போன வரலாற்றை நினைவு கூறலாம் என்றார்.

அயோத்தியில் ராமர் கோவிலின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்ற தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோசந்த், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ்க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more